var slideShowInterval = 4000; Official website of Arulmigu Angalamman Temple,Melmalayanur - Administration
skip to main content

Arulmigu Angalamman Temple - Event Photos

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று காலை குடியரச தின விழா கொண்டாடப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் உ.சேகர் பூசாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கோவில் உதவி ஆணையர் திருமதி.நாகபூஷணி, கண்கானிப்பாளர் திரு.வேலு, மற்றும் அறங்காவலர்கள் ஏழுமலை பூசாரரி, ரமேஷ் பூசாரி, கணேசன் பூசாரி ,செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, மணி பூசாரி மற்றும் திருக்கோயில் பணியாளர் கலந்துக்கொண்டனர்.
melmalayanur16_01
melmalayanur16_02
melmalayanur16_03


Samapandhi Festival Photos :

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நாட்டின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்ட சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து சிறப்பாக நடைபெற்றது. இதில் திருக்கோயில் உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் அவர்கள், அறங்காவளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

samapandhi15_01
samapandhi15_02
samapandhi15_03
samapandhi15_04
samapandhi15_05